தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, 27 மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் 9 புதிய மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, 27 மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு, தேர்தலை முறையாக நடத்துவது தொடர்பாக பழனிச்சாமி ஆலோசனை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்