தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

உள்ளாட்சி தேர்தல் முன் விரோத கொலை வழக்கு : முன்னாள் பெண் ஊராட்சி தலைவர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

தந்தி டிவி

கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட முன் விரோதத்தால், அதே ஊரைச் சேர்ந்த புதுராஜன் என்பவர், 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிதம்பரம் அருகே உள்ள லட்சுமிகுடி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கலைவாணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில், சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

LPG issue | Pudukkottai | "இன்று மட்டும் தான்" - புலம்பும் புதுக்கோட்டை

LPG issue | CM Stalin | நேரம் ஆக ஆக.. மோசமாகும் நிலை.. முதல்வருடன் முக்கிய சந்திப்பு

LPG | Gas Cylinder | `உணவு இல்லை’ மூடப்படும் கடைகள்.. ஸ்தம்பிக்கும் தமிழகம்

Gas Cylinder Shortage|``தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்’’ - விக்கிரமராஜா

LPG Cylinder | " இப்படியே போனா கஷ்டம் தான்" - வருத்தப்பட்ட சங்கம்