தமிழ்நாடு

நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ந​டைபெறுகிறது

தந்தி டிவி

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 91 ஆயிரம் ஊரக - உள்ளாட்சி பதவி இடங்களுக்கு நாளை 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஒய்ந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப் பெட்டிகள், ஓட்டுச் சீட்டுகள், முத்திரை, அழியாத மை, வாக்காளர் பட்டியல், மெழுகுவர்த்தி, அரக்கு உள்ளிட்ட 72 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்