தமிழ்நாடு

"ஆளும் கட்சியினர் மிரட்டல் என புகார்" - சுயேட்சை வேட்பாளர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இப்பகுதியில் தங்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவார்கள் என்று கருதி தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்ய முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மக்களுக்கு நேரடியாக தெரியும் வண்ணம், வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்