தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம் - மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு பதவிகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. மாநில, மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி அமைப்பினர் உள்ளிட்டோர் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அக்கட்சியினர் ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்