Road Accident | TN Police | கால்வாயில் கவிழ்ந்த லோடு வேன் - போலீசாருடன் ஓட்டுநர் வாக்குவாதம் #Trichy #Musiri #TNPolice #ViralVideo திருச்சி மாவட்டம் முசிறியில், ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகப் பிடிபட்ட சரக்கு வாகனம், காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில், வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து... சரக்கு வாகனத்தை ஓட்டிய காவலர் காயமடைந்த நிலையில், இழப்பீடு கேட்டு வாகனத்தின் உரிமையாளர் வாக்குவாதம்...