தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு

தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.

தந்தி டிவி

தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 'ஆங்கில வழி கல்வி துவங்கப்படும்' என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி முதல்கட்டமாக, 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே உள்ள 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று துவங்கப்படுகின்றன. இதற்காக, தொடக்க கல்வி துறையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இந்த வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்