தமிழ்நாடு

"காழ்ப்புணர்ச்சியால் முதல்வரை விமர்சிக்கிறார், மு.க.ஸ்டாலின்" : எல்.கே. சுதீஷ்

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை, காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை, காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கருத்தை வெளியிட்டார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தேமுதிக போட்டியிடும் என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது, அவர் குறிப்பிட்டார். இனி, எந்த தேர்தல் நடந்தாலும், தேமுதிக மாபெரும் வெற்றியை பெறும் என்று எல்.கே. சுதீஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC