தமிழ்நாடு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு - எம்.பி. பதவி குறித்து ஆலோசனை என தகவல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

தந்தி டிவி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது,தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று சுதீ ஷ் வலியுறுத்தியதாக தெரிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்