தமிழ்நாடு

Accident |அரசு பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி - அதிர்ச்சி காட்சி

அரசு பேருந்து மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி - அதிர்ச்சி காட்சி

thanthitv

வேப்பூர் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் அரசு பேருந்து மோதி பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி (65) சொந்த வேலை காரணமாக வேப்பூர் செல்லும் போது காட்டுமைலூர் சாலையில் இருந்து சேலம் வேப்பூர் மாநில நெடுஞ்சாலையை கடக்கும் போது சேலத்தில் இருந்து மைலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உடலை மீட்ட வேப்பூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்"

Chennai Traffic | சென்னையின் டிராபிக்கை பாதியாக குறைக்கும் `டபுள் டக்கர்’ பாலம் விரைவில்..

Breaking | Erode | TN Police | போலீசாரை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆன கைதி | ஈரோட்டில் பரபரப்பு

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..