தமிழ்நாடு

"அண்ணாமலை சொல்வதை கேளுங்கள்" - பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி

தந்தி டிவி

சென்னை, தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவகலத்தில், அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சந்திரயான் 3 வெற்றி, சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்டவற்றிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாகவும், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்