தமிழ்நாடு

"1 லட்சம் மகளிரை திரட்டி.." - வைரலாகும் லிப்ஸ்டிக் மாதவியின் வீடியோ

தந்தி டிவி

லிப்ஸ்டிக் சர்ச்சையால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும், பெண் தபேதார் மாதவியின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியாவுக்கு தபேதராக பணியாற்றி வந்த மாதவி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர் லிப்ஸ்டிக் பூசியதாலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மாதவி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அதனை மறுத்த மாநகராட்சி தரப்பு, முறையாக பணி செய்யாததால் மெமோ கொடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு