தமிழ்நாடு

கோயில்களில் விளக்கேற்ற தடை : பக்தர்கள் கடும் எதிர்ப்பு

கும்பகோணத்தில் கோயில்களில் விளக்கேற்றக் கூடாது என்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தந்தி டிவி
கும்பகோணத்தில் கோயில்களில் விளக்கேற்றக் கூடாது என்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி இறைவனை வணங்கும் நிலையில் தற்பொது கோவில்களில்,பெரிய விளக்கு வைத்து அதில் எண்ணை ஊற்றுமாறு அறிவித்து விளகேற்றுவதற்கு தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவடிகுடில் ஸ்வாமிகள் தலைமையில் அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

Toxic | யாஷ்யை ஒரு நொடி பதறவைத்த சம்பவம்... சென்னையில் `டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு