தமிழ்நாடு

எல்.ஐ.சி-யின் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் அறிமுகம் | LIC | Smart Pension Plan

தந்தி டிவி

ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சக செயலாளர் நாகராஜு, நிதித்துறை உதவி செயலாளர் டாங்கிராலா, எல்.ஐ.சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். எல்.ஐ.சி-யின் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் ஒற்றை ப்ரீமியம் உடனடி பென்ஷன் திட்டம் ஆகும். இதில் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு பென்ஷன் விருப்ப தேர்வுகள் உள்ளன.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

Selvaperunthagai | Congress| கட்சியில் இருந்து நீக்கி செல்வப் பெருந்தகை அதிரடி

Ranipet | ஒரு சிறுவனை காப்பாற்ற சென்று 3 சிறுவர்கள் மரணம் - நெஞ்சில் அடித்து கதறிய தாய்

DMK Congress Alliance | காங்கிரசுக்கு தொகுதிகளை மாற்றும் திமுக - பரபரக்கும் அறிவாலயம்

DMK Alliance | மமக-வுக்கு எந்தெந்த தொகுதிகள்? - ஜவாஹிருல்லா சொன்ன முக்கிய அப்டேட்