Leopard | சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற சிறுத்தை.. நள்ளிரவில் மரண பீதியில் வாகன ஓட்டிகள்
Leopard | சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற சிறுத்தை.. நள்ளிரவில் மரண பீதியில் வாகன ஓட்டிகள்
thanthitv
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஐயர்வாடி துணை மின் நிலையம் அருகில் சிறுத்தை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ வைரலாகியுள்ளது... இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்