தமிழ்நாடு

வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை - பரபரப்பு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் ஆலமரதோட்டம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வீட்டு காவலுக்காக கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிய நிலையில், மற்றொரு நாயை கடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்த நிலையில், மேலும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

Trichy | PM Modi | பட்டு வேட்டி, சட்டையில் கலக்கலாக.. திருச்சியில் கால் வைத்த PM மோடி

🔴LIVE: NDA Alliance | மோடியோடு கை கோர்க்கும் தலைவர்கள் - தமிழகமே உற்றுநோக்கும் திருச்சி கூட்டம்

BREAKING || திருச்சி வந்தார் பிரதமர் - ரெடியான 2 பிரமாண்ட மேடை... கை கோர்க்கும் புது தலைவர்கள்?

BREAKING || கூட்டணிக்குள் விஜய்? நம்பிக்கையோடு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை