தமிழ்நாடு

சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி - பொதுமக்கள் சாலை மறியல்

சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி - பொதுமக்கள் சாலை மறியல்

thanthitv

அந்தியூர் அருகே ஒரே இரவில் சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பச்சப்பாளி பகுதியைச் சேர்ந்த செந்தில் தோட்டத்தில் இருந்த 3 வெள்ளாட்டுக் கிடாய்கள் உயிரிழந்தன. ஏற்கனவே மசக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடியதாக கூறப்படுகிறது.

சிறுத்தையை பிடிக்க ஈரோடு, சேலம் மாவட்ட வனத்துறையினர் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

Chennai | Airport | 36,000 அடி உயரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு - சென்னையில் தரையிறக்கம்

Supremecourt தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட வழக்கு - முடிவெடுத்த உச்சநீதிமன்றம்

Dharman Movie | ``தர்மன் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி..’’ - அதிர்ச்சி புகார்

BREAKING || வேகமெடுக்கும் வீரமணி வழக்கு... உதவியாளர் கணேசன் புழல் சிறையில் அடைப்பு

El Nino | CM Vijay | TN Govt | "இயல்பை விட அதிக மழை.. தயாராக இருக்க வேண்டும்.." - வந்த அலர்ட்