தமிழ்நாடு

பெண்களையும் விட்டுவைக்காத லியோ Fever..இறங்கி குத்தாட்டம் போட்டு Vibe செய்த ரசிகர்கள்.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் லியோ திரைப்பட ரிலீஸை பெண்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடினர்.

செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பெண்களுக்கு 2வது ஷோவில் 250 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது. வழக்கமாக, முதல் நாள் ஷோவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், பெரும்பாலான பெண்கள் திரையரங்கத்திற்கு வந்து, லியோ திரைப்படத்தை கொண்டாடினர். 

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை