தமிழ்நாடு

"லெஜெண்ட்ஸ் ஆஃப் கோவை" - மாநகராட்சியின் புதிய முயற்சி

தந்தி டிவி

கோவையில், சாலையின் இருபுறமும் அந்நகரின் வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்த 33 தலைவர்களின் உருவப்படங்கள் 'லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்' என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையின் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள டி.பி. சாலை எனப்படும் திவான் பகதூர் சாலையின் இருபுறமும் கோவையின் மாமனிதர்களை நினைவுகூரும் சாலையாக கோவை மாநகராட்சி மாற்றியுள்ளது. 'லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்' என்ற பெயரில் தொழில், சினிமா உட்பட பல்வேறு துறைகளில் கோவையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை சிறப்பிக்கும் வகையில் 33 தலைவர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் வரலாற்றை பொதுமக்கள் அறியும் வகையில் சுருக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி