தமிழ்நாடு

Chennai | Music Director | பழம்பெரும் இசையமைப்பாளர் மறைவு

பழம்பெரும் இசையமைப்பாளர் மறைவு

thanthitv

Chennai | Music Director | பழம்பெரும் இசையமைப்பாளர் மறைவு #musicDirector #chennai #mollywood #thanthitv பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார் இசையமைப்பாளர்கள் சியாம் மற்றும் ரவீந்திரன் ஆகியோரின் உதவியாளராக பயணத்தை தொடங்கிய எஸ்.பி. வெங்கடேஷ், மோகன்லால் நடித்த 'ராஜாவின்டே மகன்' படம் மூலம் மலையாளத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகினார். மலையாளத் திரையுலகில் கிலுக்கம், மின்னாரம், ஸ்படிகம் உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு தனித்துவமாக இசையமைத்து பலரது மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். 1993ஆம் ஆண்டு மாநில சிறந்த இசையமைப்பாளர் விருதையும் எஸ்.பி. வெங்கடேஷ் பெற்றுள்ளார். இந்நிலையில், தனது 70 வயது சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். அவரது மறைவு திரையுலகுக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்