தமிழ்நாடு

வெடித்து சிதறிய எல்இடி டிவி | எரிந்து சேதமான வீடு

தந்தி டிவி

எல்இடி டிவி வெடித்து தீ விபத்து - இழப்பீடு வழ​ங்க கோரிக்கை

திருப்பத்தூர் அருகே எல்இடி டிவி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் சிட்டு என்பவர் கணவன் இறந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் உள்ள எல்இடி டிவியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலமாரியில் இருந்த துணிகள் மற்றும் ஏனைய சாதனங்கள் என மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து மாற்று துணி கூட இல்லாமல் சிரமப்படுவதாகவும், இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டும் எனவும் அந்த பெண் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

#BREAKING || Electric train | Chennai | 3வது நாளாக பாதிப்பு.. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்ல மட்டுமில்ல.. இந்தியாவிலேயே ஒரு திட்டத்துக்கு..." - EPS

TVK Vijay | Seeman | "விஜய் வந்ததால் சீமானுக்கு.." - பரபரப்பை கிளப்பிய சுபேர்

Breaking | Seeman | NTK | பரபரப்பாகும் விஐபி தொகுதிகள்.. அதிரவிடும் நாதக லிஸ்ட்

Breaking | Seeman | NTK | சீமான் போட்டியிடும் தொகுதி..? - எதிர்பாரா திருப்பம்.. அதிரடி அறிவிப்பு