நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் முன்பதிவு இல்லா ரயில் பெட்டிகளில் இருக்கை பிடிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு கொண்டு ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொருட்கள் வைக்கும் இடம் , கழிவறை செல்லும் பாதை உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து அவர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்