தமிழ்நாடு

கடலூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு-5 பேருக்கு வலை வீச்சு

கடலூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு-5 பேருக்கு வலை வீச்சு

thanthitv

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 40 வயதான தங்க விக்ரம், அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் நலச்சங்கத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் டீக்கடையில் டீ குடித்துவிட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்க விக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளது.

#kaatumannarkoil #cuddalore #lawyer #thanthitv

PM Modi | EPS | நாளை தமிழகம் வருகிறார் PM மோடி.. பிளான் போட்ட EPS

CM Vijay | CBN | Pawan Kalyan | ஆந்திரா செல்லும் CM விஜய்.. நாயுடு, பவன் உடன் சந்திப்பு?

Rahul Gandhi Video | "யார் வந்தாலும் பயம் இல்லை" - வீடியோ போட்ட ராகுல்காந்தி

Flydubai | NIA | ஃபிளை துபாய் விமான சம்பவத்தில் திருப்பம்.. தீவிரமாக இறங்கிய NIA

Joshna Chinappa | பதக்கங்களை குவித்த ஜோஷ்னா சின்னப்பா.. பதவி உயர்வு கொடுத்த தமிழக அரசு