தமிழ்நாடு

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம்

பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடியது, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பப்ஜி மதன் கடந்த மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் மதனின் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். மதனின் இணைய தள பக்கங்கள் முடக்கப்பட்டது. இந்த சூழலில் ஜாமினில் வெளியே வர முடியாதபடி மதனின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || "அடித்தால் திருப்பி அடிப்பேன்" - அட்டாக் செய்த காங். தலைவர் மாணிக்கம் தாகூர்

CM Vijay | TN Education | பள்ளி பாடத்திட்டங்கள் - நிபுணர் குழு மாற்றியமைப்பு..

CM Vijay | "No Change;No Compromise" கம்ப்ளீட் ஆக்‌ஷனில் இறங்கிய CM விஜய்.. பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு

Thirumavalavan | Trichy East By Election | VCK | திருச்சி கிழக்கில் போட்டி? ஒரே போடாக போட்ட திருமா

🔴LIVE : TN Govt | CM Vijay | TVK | கூண்டோடு மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி