தமிழ்நாடு

"அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்" - சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தி டிவி
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்