Dailythanthi Youtube | தினத்தந்தியின் பிரத்யேக யூடியூப் சேனல் தொடக்கம் #Dailythanthi #DailythanthiYoutube ஊடக வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த தினத்தந்தி, தனது டிஜிட்டல் பயணத்தில் புதிய வரலாறு படைக்கும் வகையில், பிரத்யேக யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளது.