தமிழ்நாடு

பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா..? காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டது

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி வசந்தகுமார், பாத யாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்