பண்ருட்டி அருகே நிலத்தகராறில் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..