தமிழ்நாடு

இந்திக்கு ஆதரவாக நாங்கள் இருக்க மாட்டோம் - தம்பிதுரை

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் ஆக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாகவும் தேசிய மொழியாகவும் ஆக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாணவர் மாணவிகள் விடுதிகள், மற்றும் குடியிருப்புகள் கட்டுமான பணியை பார்வையிட்ட பின்னர் இதனை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்