தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் முழு கொள்ளளவை எட்டும் : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி எந்த நேரத்திலும் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும் என்றும், ஆகவே பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தியும் தண்டோரா மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்