தமிழ்நாடு

சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. காவலர் திலகவதி, பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்போன் கொடுத்து உதவியது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திலகவதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்