தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

தந்தி டிவி

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தையை நூதன முறையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள், தனது கைக்குழந்தையுடன் வலிகண்டாபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். இதில் பெரம்பலூரில் இறங்கும் போது கோவிந்தம்மாள் கையிலிருந்த 4 மாத பெண் குழந்தை மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு