தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் போலியான இ- டிக்கெட் மூலம் நுழைந்த இளம்பெண் கைது

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இபான்மயி என்ற பெண், தன் ஆண் நண்பரை விமானத்தில் ஏற்றி விடுவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலியான இ டிக்கெட் மூலம் அவர் விமான நிலையத்திற்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்