தமிழ்நாடு

"மதுரையில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தகவல்

காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மனுநீதி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்