தமிழ்நாடு

L Murugan | North Chennai | வடசென்னையில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் - திறந்து வைத்தார் எல். முருகன்

L Murugan | BJP | North Chennai | Passport Center | வடசென்னையில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் - திறந்து வைத்தார் எல். முருகன்

thanthitv

L Murugan | BJP | North Chennai | Passport Center | வடசென்னையில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் - திறந்து வைத்தார் எல். முருகன் #lmurugan #bjp #northchennai #passport #thanthitv வடசென்னையில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு வட சென்னை மக்களின் வசதிக்காக சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார். இந்த பாஸ்போர்ட் மையம் மூலம் வடசென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், இனி அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல், தங்கள் பகுதிக்குள்ளேயே பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை எளிதாக பெற முடியும். நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அரசின் திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களின் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். Uploaded On 16.07.2026

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்