தமிழ்நாடு

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலர் அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் லஞ்சம் கொடுத்து இ-பாஸ் வாங்கும் நடைமுறை பல இடங்களில் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இல்லை என குறிப்பிட்டு மக்களின் சிரமத்தை கருதி இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார், .

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி