தமிழ்நாடு

குற்றாலத்தில் சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை

குற்றாலத்தில் சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையாமலே உள்ளது.

தந்தி டிவி

குற்றாலத்தில் சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையாமலே உள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. இந்நிலையில் வழக்கமாக இருக்கும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை கடந்து செப்டம்பர் வரையிலும் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. சீசன் முடிந்த சூழ்நிலையிலும் சுற்றுலாப்பயணிகள் தினமும் குற்றாலம் வந்து, ரம்மியான காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை