தமிழ்நாடு

குறிஞ்சிப்பாடி: உள்ளாட்சி தேர்தல் - யாருக்கு ஓட்டு? - கிராம கூட்டத்தில் தீர்மானம்

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கிராம மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தும் வேட்பாளகளுக்கே வாக்களிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணதிராயபுரம் ஊராட்சியில் கல்லுகுழி, வேலுடையான்பட்டு கிராமங்களை கொண்ட 9 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்தும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்