தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் இந்த மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்னும் 60 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்களை காண முடியும், அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்தே காணமுடியும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Budget 2026 | "பெயர் மாற்றம்.. 50 வருஷமா எல்லா கட்சியும் இதைத்தான் பண்ணிருக்காங்க.." - சுபேர்

CM Vijay | தீவிரமாக இறங்கிய CM விஜய்.. உடனே வந்த முக்கிய துறை

TN Budget 2026 | "தேவைப்பட்டால் நடக்கலாம்" - சபாநாயகர் சொன்ன முக்கிய தகவல்

TN Budget 2026 | வெற்றியாக மாறிய விடியல்.."பல தலைவர்கள் கைவிட்ட திட்டத்தை கையில் எடுத்த CM விஜய்.."

EPS | TNBudget | காவிரி விவகாரம் குறித்து விழுந்த கேள்வி - உதாரணம் சொல்லி நேரடியாக அடித்த EPS