தமிழ்நாடு

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களின் சீசன், கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்தது.

தந்தி டிவி
கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களின் சீசன், கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அங்குள்ள பிரையன்ட் பூங்கா பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட செடிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

TN Budget 2026 | "பெயர் மாற்றம்.. 50 வருஷமா எல்லா கட்சியும் இதைத்தான் பண்ணிருக்காங்க.." - சுபேர்

CM Vijay | தீவிரமாக இறங்கிய CM விஜய்.. உடனே வந்த முக்கிய துறை

TN Budget 2026 | "தேவைப்பட்டால் நடக்கலாம்" - சபாநாயகர் சொன்ன முக்கிய தகவல்

TN Budget 2026 | வெற்றியாக மாறிய விடியல்.."பல தலைவர்கள் கைவிட்ட திட்டத்தை கையில் எடுத்த CM விஜய்.."

EPS | TNBudget | காவிரி விவகாரம் குறித்து விழுந்த கேள்வி - உதாரணம் சொல்லி நேரடியாக அடித்த EPS