தமிழ்நாடு

குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது

தந்தி டிவி

* குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது.

* மேலும் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனிதாவின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தின் முன்புறத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இதனிடையே கணவர் விஜய்யையும் கொல்ல திட்டமிட்டிருந்த அபிராமி அவர் வராததால் தனது திட்டத்தை மாற்றி கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்