தமிழ்நாடு

"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்ப்பாசனத்திற்காக வரும் 18 ஆம் தேதி மோர்தானா அணை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், கால்வாயை சேதப்படுத்துவர்கள் மற்றும் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்