தமிழ்நாடு

“காண கண்கோடி வேண்டும்“ - மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தரிசனம்

தந்தி டிவி

திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார் குண்டு பகுதியில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை

புண்ணிய வாகனம் வேதபாராயணம் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் புறப்பாடாகி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், சண்டிகேஸ்வரர், விநாயகர் முருகன் உள்ளிட்ட கோபுர கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது.

Panaiyur Babu | DMK | திமுகவில் இணைந்தார் விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு

Raghava Lawrence | திருச்சி கிழக்கில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டி? - ஜூன் 11ல் முக்கிய முடிவு

#BREAKING || Senthil Balaji Case | செந்தில்பாலாஜி வழக்கு - ஆளுநர் க்ரீன் சிக்னல்?

Suitcase Murder | பெரம்பூரில் சூட்கேஸில் கிடந்த தலை இல்லாத சடலம் யாருடையது? - இறங்கிய 20 தனிப்படைகள்

CBSE | Exam| CBSE 12ம் வகுப்பு மாணவர்களே இன்றே கடைசி நாள்