தமிழ்நாடு

Kumbakonam | மார்க்கெட்டில் தலையில் விழுந்த சிமெண்ட் மேற்பூச்சு - திக் திக் வீடியோ

Kumbakonam | மார்க்கெட்டில் தலையில் விழுந்த சிமெண்ட் மேற்பூச்சு - திக் திக் வீடியோ

thanthitv

மார்க்கெட்டில் தலையில் விழுந்த சிமெண்ட் மேற்பூச்சு - திக் திக் வீடியோ கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில், ஏராகாரம் பகுதியைச் சேர்ந்த முருகன் காலை காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து முருகன் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக முருகன் உயிர் தப்பிய நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

CM Vijay | TVK | CM விஜய்யின் உற்சாக அறிவிப்பு.. தமிழகம் எங்கும் குவியும் வாழ்த்து

Amit Shah | CM Vijay | DKS | தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு - மூன்றடுக்கு பாதுகாப்புக்குள் ஸ்பாட்

Ariyalur Tasmac | "இன்றே.." - டாஸ்மாக் கடையை நோக்கி ஓடிய மக்கள்.. தள்ளுமுள்ளு - பரபரப்பு

Fire Accident | பிரபல மில்லில் பெரும் நெருப்பு.. பற்றியெரியும் பரபரப்பு காட்சி..!

AmitShah | CM Vijay | முதலமைச்சர்கள் மாநாடு - துணை தலைவராக செயல்படும் CM விஜய்