தமிழ்நாடு

Kumbakonam | தன் மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமியிடம் அசிங்கமாக நடந்த மிருகம் கைது

தந்தி டிவி

கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஏசி மெக்கானிக் கைது

கும்பகோணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏசி மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த விக்னேஷ், தனது மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் விக்‌னேஷ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு