தமிழ்நாடு

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையை மீட்டு போலீசார் விசாரணை

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே ஆற்றுப்பாலம் கட்டும்போது கிடைத்த பழங்கால அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல் இணைப்பு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டும் போது, பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சிலையை கைப்பற்றி நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்