தமிழ்நாடு

சிம்லாவில் ரோலர் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி - தங்கப்பதக்கம் வென்றது கும்பகோணம் பள்ளி

சிம்லாவில் நடைபெற்ற அகில இந்திய ரோலர் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில், கும்பகோணம் பள்ளி மாணவர்கள் தங்க கோப்பையை வென்றனர்.

தந்தி டிவி

சிம்லாவில் நடைபெற்ற அகில இந்திய ரோலர் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில், கும்பகோணம் பள்ளி மாணவர்கள் தங்க கோப்பையை வென்றனர். 4 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், மாணவர்கள், மாணவிகள் மற்றும் வயது அடிப்படையில் தனித்தனி பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பில், கும்பகோணத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், 10 பேர், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்