தமிழ்நாடு

நாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில், நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

தந்தி டிவி

கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில், நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், குறிப்பாக ஏப்ரல் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள், நாகேஸ்வர சிவலிங்கத்தின் மீது விழும். இந்த நிகழ்வு மன்னர்கள் காலத்தில் இருந்து பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. சூரிய கதிர்கள் லிங்கத்தின் மீது விழுந்ததை அடுத்து சூரிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்