தமிழ்நாடு

பிரசித்தி பெற்ற குளத்தில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்த பக்தர்கள்

தந்தி டிவி

மாசி மகத்தை ஒட்டி கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே மகாமக குளத்தில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி விட்டு முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர்... பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்