தமிழ்நாடு

கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும்... அதற்கு நானே சாட்சி என வாசன் வாக்குறுதி

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.

தந்தி டிவி

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் புதிய மாவட்டமாக உதயமாகும், அதற்கு நானே சாட்சி என தமாக தலைவர் வாசன் வாக்குறுதி அளித்தார்.

சொந்த ஊரான கும்பகோணத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய

வாசன், இந்தியாவிலேயே மகளிருக்கு அதிக திட்டங்களை தந்த பெருமை தமிழக அரசிற்கு தான் உண்டு என்று கூறினார்.சொந்த ஊரில் ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்